மண்மணம் என்ற தலைப்பில் தமிழ் நாட்டுப்புற பாடல் , பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மணவர்களின் திரனக்கு சவாலாக அமைந்தது.
🌹எஸ்.பி.ஐ.ஓ.ஏ பப்ளிக் பள்ளி,குண்டுகல்லூர்- என்ற பள்ளி நடத்திய நாட்டுப்புற பாடல் , பேச்சுப்போட்டி,கவிதை ஒப்புவித்தல் போட்டி மண்மணம் என்ற தலைப்பில் நடைபெற்றது.
🌹 நாட்டுப்புற பாடல் ( தாளத்தோடு ஒரு மெட்டு)அதில், செந்தில் பப்ளிக் பள்ளி, மூன்றாம் வகுப்பு -உ பிரிவு மாணவி தர்ஷா டேனியல் முதல் பரிசும்,மூன்றாம் வகுப்பு -ஆ பிரிவு மாணவி ஜோஷிதா.K இரண்டாம் பரிசும் பெற்றுள்ளனர்.
🌹 மேலும், பேச்சுப்போட்டியில் நான்காம் வகுப்பு - உ பிரிவு மாணவர் கௌதம் குருதேவ்.M முதல் பரிசும், நான்காம் வகுப்பு - இ பிரிவு மாணவர் ஸ்ரீராம். S இரண்டாம் பரிசும் பெற்றுள்ளனர்.
🌹மேலும்,ஐந்தாம் வகுப்பிற்கான கவிதை ஒப்புவித்தல் போட்டியில் ஐந்தாம் வகுப்பு - அ பிரிவு மாணவிகள் தக்ஷா.D முதல் பரிசும் , ரிஷ்விகா.K.M இரண்டாம் பரிசும் , ஐந்தாம் வகுப்பு - ஊ பிரிவு மாணவி தன்வி.D மூன்றாம் பரிசும் , ஐந்தாம் வகுப்பு -- ஊ பிரிவு மாணவர் சரண் ரோகித் J.M ஆறுதல் பரிசும் பெற்றுள்ளனர் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
🌹இப்போட்டியில் ஐந்து பள்ளிகள் கலந்து கொண்டன.ஐந்து பள்ளிகளில் நமது , செந்தில் பப்ளிக் பள்ளி மாணவ , மாணவியர்கள் அனைத்து போட்டியிலும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
🌹அனைத்திலும் சிறப்பாக பங்கு கொண்டமைக்கு சிறப்பு ( ovar all ) பரிசையும் பெற்றுள்ளனர்.
2023 senthil public school salem. all rights reserved. designed by aatmia.